ஜம்மு -காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக, ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர், அவர்கள் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை செய்ய மறுத்ததாக…
Category: slider – 3
டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது
டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதியை சிறப்புப் படை போலீஸார் கைது செய்தனர். டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் சிறப்புப் படை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும்…
கர்நாடகாவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
கர்நாடகாவில் குல்பர்கா பகுதியில் இன்று காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் தங்குமிடங்களில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த…
டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்
வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்,…
இன்னும் போலீஸ் பார்வையிலேயே பேசி வரும் அண்ணாமலை- வைகோ
தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவது குறித்து விளக்கம் அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் பா.ஜ.க…
மின்துறை மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை
மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் மத்திய நிலக்கரி அமைச்சர் பரல்ஹத் ஜோஷி ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் நிலக்கரி இருப்பு, மின் தேவை மற்றும் உற்பத்தி உட்பட நாட்டின் பல்வேறு…
பஹ்ரைனின் மகளிர் கால்பந்து போட்டி: இந்திய அணி அபார வெற்றி
இந்திய பெண்கள் கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச நட்பு போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தியது. ஹமது, பஹ்ரைனின் மகளிர் கால்பந்து போட்டி ஹமாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய மற்றும் பஹ்ரைன் அணிகள் விளையாடின. இந்த…
மேற்கு வங்காளம்.. துர்கா பூஜையை முன்னிட்டு கடைகளில் தனிமனித இடைவெளியின்றி குவிந்த மக்கள்
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு மக்கள் பூஜை பொருள்கள் வாங்க கடைகளில் குவிந்து விட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி, முக கவசம் என கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றாமல் பூஜை பொருள்களை வாங்குகின்றனர். இதனால் அந்த பகுதியில் கொரோனா…
தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம்.. 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பலலட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில்…
புதுச்சேரியில் ஏற்ற, இறக்கத்துடன் தொற்று பரவல்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 76 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 49 நபர்களுக்கும், காரைக்காலில் 19 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 6 நபர்களுக்கும்…