மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 94,86,52,605 டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களின் கையிருப்பில் 8,22,38,510 கோடி தடுப்பூசிகள் உள்ளன. நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுஇதுவரை 93 …
Category: slider – 3
காஷ்மீரில் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் – பிரியங்கா காந்தி
காஷ்மீரில் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதை பற்றி பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவு, பயங்கரவாதிகளால் நமது காஷ்மீர் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மீதான தாக்குதல்கள்…
மும்பை துறைமுகத்தில் அதிரடி சோதனை.. ரூ.125 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
மும்பையின் நஹவஷேவா துறைமுகத்தில் கடந்த புதன்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 25 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ .125 கோடி என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக…
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
ஜப்பான் டோக்கியோவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் 5.9 ஆக குறைக்கப்பட்டது. நிலநடுக்கத்தில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக கியோட்டோ செய்தி…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்வு
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 59,864 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 2 புள்ளிகள் உயர்ந்து 17,867 ஆக உள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா… மருத்துவர்கள் எச்சரிக்கை
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 35 நபர்களுக்கும், காரைக்காலில் 23 நபர்களுக்கும், மாஹேவில் 6 நபர்களுக்கும் என மொத்தம் 64…
திருத்தணி முருகன் கோயிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய தரவில்லை..
திருத்தணி முருகன் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளம் தரவில்லை எனக் கூறி, 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தூய்மை பணிக்கான ஒப்பந்தத்தை, ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு என்பவர் எடுத்து,…
25 ஆண்டுகால வரலாற்றில் ஃபோர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பெறாத டிரம்ப்…
கடந்த 25 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பெயர் உலக பணக்காரர்கள் குறித்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெறவில்லை. ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் உள்ள டாப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவின் முதல் 400…
ஒரே நாளில் 73 நபர்களுக்கு கொரோனா உறுதி- ஒருவர் பலி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 73 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 48 நபர்களுக்கும், காரைக்காலில் 15 நபர்களுக்கும், மாஹேவில் 10 நபர்களுக்கும் என…
பட்டாசு தயாரிப்பில் விதிமீறலில் ஈடுபடவில்லை- சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்
பட்டாசு தயாரிப்பில் எவ்வித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளன. பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு கடுமையான நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. இதனிடையே தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க…