தமிழ் திரையுலகில் ‘உலகநாயகன்’ என்று அழைக்கப்படும் பிரபலமான நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஸ்ருதிஹாசனின் ரசிகர் ஒருவர் அவரிடம்…
Category: slider – 3
அரசியல் தலைவர்கள் லக்கிம்பூர் கேரிக்கு செல்வதை தடுப்பது ஏன்..? – பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்வி
உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் வன்முறையில் விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வன்முறை நடைபெற்ற பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று…
லகிம்பூருக்கு செல்ல ராகுல், பிரியங்காவிற்கு அனுமதி
உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முயன்ற…
டிரைவர் தாக்கப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது – மத்திய இணை மந்திரி
உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா கடந்த 10-ந் தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் தொடக்கி வைப்பதற்காக சென்றார். அப்போது, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதியதில் 2 பேர்…
சிங்கப்பூரில் புதிதாக 3486 பேருக்கு கொரோனா.. 9 பேர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் புதிதாக 3,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 09 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை…
சென்னையில் காங். எம்.எல். ஏ கார் மோதி இளைஞர் படுகாயம்
சென்னையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். சென்னை அண்ணாநகர் விரிவாக்கம் டபுள்யூ பிளாக் பகுதியில் வசிப்பவர் சந்திரசேகர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…
அரசு மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை…
தமிழகத்தில் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்துவது மற்றும் சுகாதாரத்துறையின் புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்தும் சுகாதாரத்துறை ஆலோசனை நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், தேசிய நலவாழ்வு குழும இயக்குனரகத்தில் தமிழகத்தில் உள்ள 36 அரசு தலைமை மருத்துவமனை,…
மகாளய அமாவசை.. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை
மகாளய அமாவசையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. பொது தரிசனத்திற்கு 2 நாட்களுக்கு அனுமதி இல்லை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு…
உ.பி. வன்முறை.. மனித உயிரை விட முக்கியமானது எதுவுமில்லை – குஷ்பு டுவீட்
உத்தர பிரதேசத்தில் நேற்று நிகந்த வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச வன்முறை குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்ட…
காவலில் வைக்கப்பட்டவர் எதற்கும் அஞ்சாதவர் – ராகுல் காந்தி
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் பலியான விவசாய குடும்பங்களை பார்க்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி, காவலில் வைக்கப்பட்டவர்…