நவம்பர் 1ஆம் தேதி 1 – 8ஆம் வகுப்புக்கும் பள்ளிகளை திறப்பது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 – 8ஆம் வகுப்புக்கும் பள்ளிகளை திறப்பது உறுதி எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கல்லக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று…

லடாக் எல்லையில் சீனப் படைகளை குவிப்பது குறித்து கவலையளிக்கிறது – ராணுவ தளபதி

ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே லடாக் எல்லையில் இன்று திடீரென பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு பேசிய ராணுவ தளபதி, “சீன இராணுவம் கிழக்கு மற்றும் வடக்கு லடாக் பகுதியில் சீனப் படைகளை குவிப்பது குறித்து கவலையளிக்கிறது. சீனப்…

“அண்ணாத்த”.. எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் – வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

அருணாசல பிரதேசத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று 10.15 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை. கடந்த சில மாதங்களாக வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில் உள்ள லே நகரில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி

லடாக்கில் உள்ள லே நகரில் உலகின் மிக பெரிய தேசிய கோடி அமைக்கப்பட்டுள்ளது. இந்து காலை நடைபெற்ற நிகழ்வில் ராணுவ ஹெலிகாப்டர்களை வைத்து தேசிய கொடிக்கு மலர்கள் தூவப்பட்டது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தலைமை அதிகாரி…

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள்.. நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், “மக்களுக்கு…

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த இன்று – தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினா மெரினாவில் இருக்கும் அவரது உருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர்…

பட்டாசு வெடிக்க தடை- அரசு அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனைக்கு தடை விதித்து, அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3-வது அலை எச்சரிக்கையை கவனத்தில்…

மெட்ரொ ரயில் திட்டத்திற்கு ரூ.2700 கோடி கடன் ஒப்புதல்…

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்காக ஆசிய கட்டமைப்பு வங்கி, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் 2-ம் கட்ட திட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.…

Translate »
error: Content is protected !!