தாய்லாந்தில் கனமழை.. 70000 வீடுகள் சேதம்

தாய்லாந்தில் கனமழையில் இருந்து தப்பிக்க வீடுகளின் கூரையில் தஞ்சமடைந்த மக்களை மீட்க ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். டயான்மு சூறாவளி சுமார் 30 மாகாணங்களை தாக்கியது மற்றும் வரலாறு காணாத கனமழையை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக 70,000 வீடுகள் வரை நீரில்…

கொரோனா தடுப்பூசிகள் குறித்து தவறான வீடியோக்கள் நீக்கப்படும் – யூடியூப்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய வழிகாட்டுதல்களுடன் யூடியூப் புதிய மருத்துவக் கொள்கைகளை வெளியிட்டுள்ளது. அதில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு எதிரான பொய்யான கருத்துக்கள் அடங்கிய விடியோக்கள் நீக்கப்படும். விதிமுறைகளை மீறிய…

பெரம்பலூர்: தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளி மூடல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரம் நிலையில் அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவுசெய்தது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. 9, 10, 11…

இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 56.89 கோடி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொற்று பாதிப்பை கண்டறியவும் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா…

விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா? ராமதாசு அறிக்கை   

5 மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் வேதனையில் வாடி உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே கவுரவ விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா என டாக்டர் ராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல்…

உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களில் தனுஷ் படம்..

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷின் கர்ணன் இடம் பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான படம் கர்ணன். இந்தப்…

பைக் நேருக்கு நேர் மோதி விபத்து- தந்தை, மகள் பலி

சிவகாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தையுடன் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சிவகாசி மேற்குப்பகுதி ஏ. லட்சுமியாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி வெங்கடேஸ்வரி தம்பதிக்கு 3 ம் வகுப்பு…

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும்…

சீனாவில் மின்தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு

சீனாவில் மின்சார தேவை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ற மின் சாரா உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவின் பல பகுதியில் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பைசந்தித்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக, ஏற்றுமதி…

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,444- ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 53,831-…

Translate »
error: Content is protected !!