ஜம்மு -காஷ்மீரின் உரி பிரிவில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி ராணுவத்தின் முன் சரணடைந்ததாக…
Category: slider – 3
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் குறைந்து 59,990 புள்ளிகளாக இன்று வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் புள்ளிகள் 17,839 புள்ளிகளாக உள்ளது.
பிரச்சனை வரும் போது இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறுகின்றனர்- எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்
இலங்கை மீனவர்களால் ஒவ்வொரு முறை தாக்கப்படும் போது மட்டும் இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறிவிடுகிறார்கள் என திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டினார். சென்னை நந்தனத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்,…
பெங்களூரில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்.. வீடியோ காட்சி
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழும் முன் தீயணைப்பு துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #WATCH | Karnataka: A building collapsed…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் உயர்ந்து 60,078 புள்ளிகளில் முடிவடைந்தது. காலை வர்த்தகத்தில், சென்செக்ஸ் 364 புள்ளிகள் அதிகரித்து 60,412 ஆக இருந்து இறங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 2 புள்ளிகள்…
கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
கேரளாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை…
திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசம் செய்தனர். சாமி தரிசம் முடிந்த பின் வெளிய வந்த இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் ரசிகர்களுடனும் செலஃபீ எடுத்து கொண்டனர்.
புதுச்சேரியில் முழு அடைப்பு.. பேருந்துகள் இயங்கவில்லை.. முக்கிய வீதிகளில் கடைகள் மூடல்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, புதுவையில் பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் முழு…
மும்பையில் இன்றும், நாளையும் கனமழையும் பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மும்பையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. தொடங்கிய பருவமழை அடுத்த மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு நகரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) கனமழையும், நாளை கனமழையும் பெய்யும் என்று வானிலை…
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு…