டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் உடையணிந்து வந்த இரண்டு பேர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலே ஜிதேந்தர் கோகி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.…
Category: slider – 3
நாட்டில் இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர 85,92,550 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்டுள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன்…
கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க தனி சட்டம் இல்லை – அமைச்சர் துரைமுருகன்
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க தனி சட்டம் இல்லை என்று கனிம மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கிருஷ்ணகிரி…
இந்தியாவில் ஐபோன் 13 மொபைல் விற்பனை தொடக்கம்
ஐபோன் 13 மொபைல் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியுள்ளது. புதுடெல்லி, ஐபோன் நிறுவனம் புதிய மொபைல் ஐபோன் 13ஐ கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் என்ற நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தியது. புதிய ஐபோன் 13, உலகளவில் விற்பனை செய்யத் தொடங்கிய நிலையில் இன்று முதல்…
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை…
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 66 நபர்களுக்கும், காரைக்காலில் 19 நபர்களுக்கும், மாஹேவில் 6 நபர்களுக்கும், என மொத்தம் 91 நபர்கள்…
நரேந்திர கிரி தற்கொலை: சிபிஐ-யிடம் வழக்கு ஒப்படைப்பு
அகில பாரத அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரியின் மரண வழக்கை உத்திரபிரதேச அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மஹந்த் நரேந்திர கிரி, தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மடாதிபதியின் சீடர்கள் 3 பேர்…
உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை: ரிசர்வ வங்கி ஆளுநர்
உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை என ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 48 வது தேசிய மேலாண்மை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்…
பெகாசஸ் விவகாரம்.. நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு
அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட பலரின் செல்போன்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை…
உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை
உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் லெக்சி அல்போர்ட் (வயது 23). இவர் 196 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.இந்த இளம் வயதிலே உலகின் அனைத்து நாடுகளும் பயணம் செய்தவர் என…
நடிகை மீரா மிதுனுக்கும் அவர் நண்பருக்கும் நிபந்தனை ஜாமீன்
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறான கருத்துக்களை யூடியூப்பில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நடிகை மீரா மிதுனுக்கும் அவரது…