கொடைக்கானலில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்த சூழலிலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர். இந்நிலையில், கொடைக்கானல் வனப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி இன்று…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் தங்கள்…

மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை!

மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை என பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது குறித்த புள்ளி…

தமிழகத்தில் ஐ.ஏ,எஸ். அதிகாரிகள் சிலர் மாற்றம்…

தமிழகத்தில் ஒரு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அரசாணையில், கலை மற்றும் கலாசார ஆணையர்கலையரசி, பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்ட…

உணவு பாதுகாப்பு குறியீடு வெளியீடு.. தமிழ்நாடு எத்தனாவது இடம்..?

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, முதன்மை மாநிலங்களின் பட்டியலில் குஜராத்…

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் விநியோகத்தில் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 34,992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 4,374 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 04 ஆயிரம் 534 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 34,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 4355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 70 காசுகள்…

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்து 58,660 புள்ளிகளாக இன்று வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் புள்ளிகள் 17,472 புள்ளிகளாக உள்ளது.

Translate »
error: Content is protected !!