லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் தென்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் நாளை உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா…

காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் மனு

காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட இரு மியூசிக் நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை தொடர்பாக இளையராஜா இசையமைத்த 30 படங்களின் இசையை அவர் பயன்படுத்த முன்னதாக…

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு

  கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திருப்புதல் தேர்வு அடிப்படையில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…

தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தல்

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தமிழக எம்.பிக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். நீட் விலக்கு உள்ளிட்ட சில மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் திரும்ப அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற…

இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

  ஹலால் இறைச்சி சர்ச்சைக்கு இடையே, பெங்களூரு கடைகளில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை களைக்கட்டியது. கர்நாடகாவில், கனட வருடப்பிறப்பான உகாதி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மறுநாள் அசைவ உணவுகளை சாப்பிடுவது வழக்கம் என்பதால், இன்று…

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு ரத்து

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத…

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோட்டாசியர் ரஞ்சித் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் தஞ்சாவூர்,…

ஆவடி சுற்றுப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை

சென்னை புறநகர் பகுதியான ஆவடி சுற்றுப்பகுதிகள்1000 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களின் ஆவணங்கள் சரியான முறையில் இருக்கிறதா என போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டன் துணை ஆய்வாளர் ராஜன் தலைமையில் ஆவடி பேருந்து நிலையம் பட்டாபிராம்…

சாக்கடைகளை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்தது. இந்தநிலையில் தாளவாடி மலைப்பகுதியில் லேசான சாரலுடன் பெயர் துவங்கிய மழை பின்னர் மழையாக மாறியது. இதன் காரணமாக தாளவாடி மலைப்பகுதியில்…

அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மயில்பாறை வரை செல்லும் அரசு பேருந்து திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் குமார்(45) மற்றும் திருப்பத்தூர் அடுத்த…

Translate »
error: Content is protected !!