ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸி. அணியும் களமிறங்குகின்றன…
Category: விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா நீக்கம்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிக்கான அணியில் முதுகு வலியால் அவதிப்படும் நவ்தீப் சைனிக்கு பதிலாக டி.நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில்,…
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட்: சிட்னியில் இன்று தொடக்கம்
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 27) நடைபெறுகிறது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொரொனாவின் தாக்கத்தால் கடந்த பல மாதங்களாக இந்திய அணி எந்த கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. கடந்த மார்ச்…
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: கேரள அரசு அறிவிப்பு
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் கலக்கியவர். தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட…
ஐ.சி.சி.யின் புதிய தலைவர் – நியூசிலாந்தை சேர்ந்த கிரேக்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து…
கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார்
கால்பந்து விளையாட்டு மீதான அவரது மோகம் பமாரடோனாவை தனிப்பெரும் வீரராக அடையாளம் காட்டியது. அதன் வெற்றி 1986 ஆம் ஆண்டு கிடைத்தது. அந்தாண்டு அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டு கால்பந்து உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு…
சென்னையில் புயல் பாதிப்பு… ஆஸி. வீரர் டேவிட் வார்னர் கவலை!
நிவர் புயல் கரை கடக்கும் நிலையில், சென்னையில் உள்ள மக்கள் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை நோக்கி நிவர் புயல் நெருங்கிக் கொண்டிருக்க, வட தமிழக மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.…
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் – லாரா கருத்து
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 4 அரைசதங்களுடன் 480 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் அவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்…
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை – ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் உள்ள 3 இடங்களில் ரசிகர்கள் அனுமதியின்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4…
எங்களால் அப்படி விடுப்பு எடுக்க முடியவில்லை : விராட்கோலி குறித்து கபில்தேவ் கருத்து
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் போட்டி முடிந்து இறுதியாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…