வீடியோ மீட்டிங்குகள், விர்ச்சுவல் கூட்டங்கள் போன்றவற்றிற்கு ஜூம் ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் ஆப்ஸை நீங்கள் வெகுவிரைவாக புதுப்பிக்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக ஹேக்கர்கள் உங்கள் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மால்வேர்களை…
Category: தொழில்நுட்பம்
செல்போனை விழுங்கிய கைதி – 6 மாதம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் செல்போன் அகற்றம்!
எகிப்து நாட்டில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட கைதிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் வயிற்றினுள் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அஸ்வான் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எக்ஸ்-ரே,…
18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார சேவைகள் இயக்குநரகம்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பும் 1 லட்சத்திற்கு குறைந்து வருகிறது. தற்போது 2வது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 18 வயதுக்கு…
மொபைலில் இருந்து லேண்ட் லைனுக்கு அழைக்கும் முறையில் மாற்றம் வருகிறது!
லேண்ட்லைன் போனில் இருந்து மொபைல் போனிற்கு அழைப்பதற்கு அழைக்க, இனி பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும். இந்த நடைமுறை, ஜனவரி…
43 மொபைல் செயலிகளுக்கு திடீர் தடை! நீங்க பயன்படுத்தும் ஆப் கூட இருக்கலாம்…
இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி, சீனாவை சேர்ந்த மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்…