சென்னை விமானநிலையத்தில் மலேசியா சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து மலேசியா தலைநகா் கோலாலம்பூருக்கு செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த பாா்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் போில் சோதனை செய்தனா்.…
Category: Uncategorized
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து
ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருவதுடன் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி…
73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50 நபர்களுக்கும், காரைக்காலில் 13 நபர்களுக்கும் மாஹேவில் 10 நபர்களுக்கும், என மொத்தம் 73 நபர்கள்…
பூஸ்டர் டோஸ் ஆய்வுக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை ஒப்புதல்
பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆய்வுக்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பயோடெல் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி தற்போது பயன்படுத்தப்பட்டு…
சாலை விபத்தில் சிக்கி பலியான குரங்கு நல்லடக்கம்
ஒசூர் அருகேயுள்ள மரக்கட்டா வனப்பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரத்தில் கொட்டப்படும் உணவுகளை சாப்பிட்டு செல்லும், அந்த வகையில் சாலையோரத்தில் கொட்டி கிடந்த உணவுகளைதின்ற குரங்கு ஒன்று அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்றில்…
வருகைப் பதிவு செய்யும் முறை அறிமுகம்
மின்வாரியத்தில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, மின்வாரிய தலைமையகத்தில் சுமார் 12 இடங்களில் இந்த தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்பம் மூலமும், வழக்கமான நடைமுறை என 2…
மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
சென்னை மாநகராட்சி பகுதியில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் இறப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
குவார்ட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்
புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி ஒரு குவாட்டர் சரக்கு வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று அறிவித்ததால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில் குவிந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த…
அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை
அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி இன் இந்தியா என்ற சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியிருப்பதாக அண்மையில் மேற்கு வங்க…
இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படாது
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புத்தாண்டு நெருங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் மாநில அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கிற்கு உணவகம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில்…