இந்திய வான்படை 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி ‘இந்திய வான்படை நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்திய வான்படை உலகில் 4வது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. இதற்கு இந்தியக் குடியரசுத்…
Category: Uncategorized
சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வளைகாப்பு விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 6 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வேளுக்குடியை…
உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி
உத்தரகாண்டின் லால்தாங் பகுதியிலிருந்து பிரோன்கால் பகுதிக்கு நேற்று (அக்டோபர் 4) பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பேருந்தில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிம்ரி என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கிதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர்…
பொது இடங்களில் புகைபிடிப்பு: அபராத விதிப்பில் கோவைக்கு முதலிடம்
கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 713 பேரிடம், ரூ.1.34 லட்சம்…
அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர்…
எஸ்மா சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்ட புதுவை அரசு
தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுவை மின் ஊழியா்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியா்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில்…
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் அண்ணன் பி.கே.தேவராஜ் சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவராஜ்…
மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் பெற்றோர் மீதும் நடவடிக்கை
“பேருந்து படிக்கட்டுகளில் தொங்கக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதையும் மீறி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை…
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.…
வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ் (13) அபினேஷ் (6) என்ற இரு மகன்களும் ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில்…