தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுடைய பி ஆர் ஓ கள் தொடர்ந்து செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சகஜமான ஒன்றாக மாறிக் கொண்டு வருகிறது. சினிமா நடிகர்களையும், அவர் சார்ந்த செய்திகளையும், ஊடகத்திற்கும் பொது மக்களுக்கும் இணைக்கக்கூடியவர்கள் சினிமா பி.ஆர்.ஓ கள். கொரோனா நோய்…
Category: Uncategorized
டெல்லியில் காற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு இருந்தாலும் குளிர்காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை காற்றின் தரம் என்பது மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். காற்று மாசை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு…
யானையை தேடும் பணியில் சிக்கல்-வனத்துறையினர் தவிப்பு
ஆனைகட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் சிக்கல் ஏற்படுள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையான ஆனைகட்டி அட்டப்பாடி பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. மழை பொழிவினால் யானையை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். கடும்…
கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் கடந்த 8ம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி…
ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சங்கமம்
‘ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு” – கூட்டுக்குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்ட உறவுகளின் சங்கமம். கொள்ளுத் தாத்தா முதல் எள்ளுப்பேரன் வரை கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை…
திருமணமான பெண்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் ?
திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் என்ன தேடுகிறார்கள் என்ற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி பெண்கள், திருமணம் முடிந்தவுடன் கணவனின் மனதை வெல்வது எப்படி? கணவனை திருப்திபடுத்துவது எப்படி? குழந்தை பிறக்க சரியான நேரம் எது? குடும்பக் கட்டுப்பாடு செய்வது எப்படி?…
WFH பற்றிய முக்கிய ஆலோசனை-பெங்களூரு நிறுவனங்கள்
கொரோனா காரணமாக பெரும் நிறுவனங்கள் Work From Home அமல்படுத்தின. இந்த ஆப்சன் நிறுவனங்களுக்கு பலனளிக்கவே, இதையே தொடரலாமா என்றும் பல நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. மேலும், Work From Home-க்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி காற்றின் தரம் பெங்களூரில்…
காதலனுக்கு விளம்பரத்தின் மூலம் பாடம் புகட்டிய காதலி
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் ஜென்னி என்ற பெண் பிரபல பத்திரிகை ஒன்றில் முழுபக்க விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், தன்னை விட்டுச் சென்ற காதலனை குறிப்பிட்டு, அன்புள்ள ஸ்டீவ். ஒருகாலத்தில் என்னை காதலித்தாய். நீ ஏமாற்றுக்காரன் என இப்போது பலரும் தெரிந்துகொண்டனர் என, குறிப்பிட்டுள்ளார்.…
21 கிமீ வரை சோலார் ரூஃப் உடன் கூடிய சைக்கிள் பாதை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கோகாபேட்டையில் சோதனை அடிப்படையில் 21 கிமீக்கு சோலார் ரூஃப் உடன் கூடிய சைக்கிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பாராட்டுப் பெறுகிறது. இந்தப் பாதை நர்சிங்கி முதல் கொல்லூர் வரையிலான 13 கிமீ மற்றும் நனகிரம்குடா முதல்…
பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு
சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுாரி இயக்குனர்…