தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் நில அளவை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டு வருகின்றனர் அதன் நேரடி காட்சிகளை தற்போது…
Category: Uncategorized
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
18.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில்…
கள்ளக்குறிச்சி கலவரம் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
திருவண்ணாமலை சி பி சி ஐ டி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம். விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் விசாரணை துவங்கியது. பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியினுடைய நிர்வாகிகள் ஆசிரியர்கள் என ஐந்து பேர்…
அரிசிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு
மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் ! ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து…
வெளியேற்றப்பட்டு வரும் கெலவரப்பள்ளி அணை நீர் : பொங்கி வரும் இரசாயன கழிவுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகுகளில் ரோப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வெளியேறும் இடங்களில் இரசாயன நுரைகள் பொங்கி வருகிறது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தென்பெண்ணை ஆற்றில் நீர்…
கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக மாநிலம் கபிணி அணையில் இருந்து 4,000 கன அடி கண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 5000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே ஆர் எஸ் அணையில் இருந்து 3207 கன அடியில் இருந்து 13,286 கனஅடி தண்ணீர்…
வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
சென்னை கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் பிரதான சாலையுடன் இணையும் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள சாலை,…
பயன்பாட்டுக்கு வந்துள்ளதா சமூக நலக்கூடம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ (TAHDCO) நிறுவனத்தால் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக வழக்கறிஞர் சபரிநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள…
அடுத்த ஓரிரு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 27.06.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.06.2022: தமிழ்நாடு, புதுவை…
விஜயகாந்த் குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட யூ-டியூச் சேனல்கள் மீது நடவடிக்கை
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்ட யூ-டியூச் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தே.மு.தி.க சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் தே.மு.தி.க சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர்…