தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23.06.2022, 24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…
Category: Uncategorized
பணம் கேட்டு தொந்தரவு, இளம்பெண் தற்கொலை
கணவர் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகள் தமிழ்பிரபா,21,. இவருக்கும் பரமக்குடி வைகை…
காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரணம் – வழக்கு விசாரணை
சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரண வழக்கு தொடர்பாக ஏற்கனவே 30 போலீசாரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று 20 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை…
பழமையான கார்கள் மறுசுழற்சி – மத்திய அரசு திட்டம்
பழமையான கார்களை மறுசுழற்சி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால், சுற்றுசூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இருப்பினும் 2070ம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து முயற்சித்து வருகிறது.…
செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திடீர் போராட்டம்
மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று…
ராஜிவ்காந்தி கொலை வழக்கு – ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் நிராகரிப்பு
ராஜிவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் கோரிய் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக…
அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம்
உத்தரபிரதேசத்தில், அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் வைத்திருந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் சர்வதேச பயங்கரவாதியாக கருதப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இந்தநிலையில் அவரை உலகின்…
மொழிகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்திற்க்கு நடிகர் கிச்சா சுதீப் வரவேற்பு
இந்திய மொழிகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு நடிகர் கிச்சா சுதீப் வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்திய மொழிகள் அனைத்தும்…
ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு – அருவியில் குளிக்க தடை
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்த நிலையில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனகலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து வினாடிக்கு…
பழைய 4ஜி ஸ்மார்ட் போன் இருக்கிறதா? ஜியோவின் சூப்பர் ஆஃபர் !!
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ நிறுவனத்தை தொடங்கிய பிறகு டெலிகாம் துறையில் அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான ஆஃபர்களையும் இலவசங்களையும் அள்ளி வழங்கும் ஜியோ, ஸ்மார்ட்போன் சந்தையிலும் கால்பதித்துள்ளது. 2016…