செப்டம்பரில் அறிமுகமாககிறதா ஆப்பிள் ஐபோன் 14 ?

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி…

ஜம்மு காஷ்மீரில் ஒயின் ஷாப் மீது தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில், ஒயின் ஷாப் மீது தாக்குதல் நடத்தி ஊழியர் ஒருவரை கொலை செய்ததாக 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராமுல்லா மாவட்டத்தில் அண்மையில் புதிதாக மதுபான கடை ஒன்று திறக்கப்பட்டது. இங்கு மதுபானம் வாங்குவது போல் நுழைந்த…

பெங்களூருவில் கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சில்க் போர்டு…

தமிழக அரசை கண்டித்து வரும் 23- ம் தேதி ஆர்ப்பாட்டம்

  தமிழக அரசை கண்டித்து வரும் 23- ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய மாநில மற்றும் பொது துறை சார்ந்த ஓய்வூதியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பழனியில் சமையல் கலைஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பழனி பேருந்து நிலையம் எதிரில்…

12 திருக்கோயில்களில் இந்த மாதம் திருக்குடமுழுக்கு

  தமிழ்நாட்டில் 12 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து இந்த மாதம் திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

விண்வெளி மையத்தில் ஸ்பேஸ் எக்ஸ் வீராங்கனை செய்த டிக்டாக் வீடியோ வைரல்

  பூமியைத் தாண்டி முதல்முறையாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் வீராங்கனை ஒருவர் செய்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தாலியைச் சேர்ந்த விண்வெளி வீரரான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி கடந்த ஏப்ரல் 27ம் தேதி புவி சுற்றுப்பாதையில்…

ஓமன் நாட்டில் வேலையில்லாமல் உணவின்றி தவிக்கும் தமிழக பெண்

  ஓமன் நாட்டில் வேலை கிடைக்காமல் உணவின்றி தவிக்கும் தமிழக பெண், தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அசேன்புரா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக் என்பவரது மனைவி சபீனா. இவர்…

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி கட்டாயமா? திணிப்பை கைவிட வேண்டும்! பாமக அறிக்கை

மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டும் தான் பராமரிக்கப் பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையான இந்தித் திணிப்பு தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை; இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது.…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை & சிகிச்சை மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கண் விழித்திரை அறுவை சிகிச்சை மீதான விழிப்புணர்வு, சிகிச்சை முறைகளை மேம்படுத்துதல்…

Translate »
error: Content is protected !!