ரஷ்யா- உக்ரைன் போரில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேட்டோ படையுடன் உக்ரைன் சேர தீவிரம் காட்டியதால், ரஷ்யா அதிபர் புதின் அந்நாட்டின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார். இன்று காலை, கார்கிவ்…
Category: உலகம்
உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழக மாணவர்கள்
உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் தத்தளித்து வருவதை…
3ம் உலக போருக்கு வழிவகுக்க வேண்டாம்
ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து, 3ம் உலக போருக்கு வழிவகுக்க வேண்டாம் என பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூக்கஷென்கோ எச்சரித்துள்ளார். உலக நாடுகளின் எச்சரிப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால்…
உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப முடிவு
ரஷ்யாவுக்கு எதிரான போரை திறம்பட எதிர்கொள்ள, உக்ரைனுக்கு போர் விமானங்களை ஐரோப்பிய யூனியன் அனுப்பி வைக்கவுள்ளது. சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியுள்ளதால், தீராத ஆத்திரத்தில் உள்ள அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதல் நடத்தவுள்ளதாக மிரட்டி வருகிறார். இதுதவிர இந்தியாவும்…
மருத்துவ உதவிகளை தந்து, நாட்டின் இறையாண்மையை காக்க உதவிடுக
மருத்துவ உதவிகளை தந்து, நாட்டின் இறையாண்மையை காக்க உதவும்படி இந்தியாவிடம் உக்ரைன் எம்.பி சோபிா ஃபெடினா கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அங்குள்ள கேர்சின் பகுதியில் ராணுவத்தின் உதவியுடன் தேசியக்கொடியை ஏற்றி கால்தடம் பதித்துள்ளது. இதனிடையே நேற்றைய…