பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் (வயது 55) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். லாகூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பதவி உயர்வு பெற்ற ஆயிஷா மாலிக்கை நியமனம் செய்ய அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார். 2031ஆம் ஆண்டு…
Category: உலகம்
வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் மரங்கள்
கிரீஸ் நாட்டில் கடும் பனியால் ஃப்ளோரினா பகுதி சாலையில் உள்ள மரங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. கடந்த சில மாதங்களாக கிரீஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் குளிர் மற்றும் பனியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு…
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு உதவ ஒலிம்பிக் கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இருப்பார்கள். சிலர் அருகில்…
The HECS Group has sued DAIKI AXIS (Japan) and its Indian subsidiary for supplying substandard JOHKASOU Sewage Treatment Plant (STPs) to the Indian market.
Chennai: Hubert Enviro Care Systems P Ltd (HECS) a Chennai based Water Treatment company and its subsidiary BI Marketing and Services P Ltd have filed Damages Suit against Daiki Axis…
அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் வெடிகுண்டு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. டிரோன் மூலம் தாக்கியதில் விமான நிலையத்தில் இருந்த மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்ததாக…