வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை கடலில் வீசி பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 புத்தாண்டில் வடகொரியா செய்யும் முதல் ஏவுகணை பரிசோதனை இதுவாகும். கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்த பிறகு வடகொரியா தனது ராணுவ பலத்தை பெருமளவு அதிகரித்து வருகிறது.…
Category: உலகம்
இந்தியா உட்பட 7 நாடுகளுக்கான விமானங்களுக்கு ஹாங்காங் தடை
இந்தியா உட்பட 8 நாடுகளின் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க ஹாங்காங் அரசு இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு…
சவுதி அரேபியாவின் தபுக் நகரில் கடும் பனிப்பொழிவு
சவுதி அரேபியாவின் தபுக்கில் ஏற்பட்ட பனிப்பொழிவை இளைஞர்கள் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்றனர். கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி உயரத்தில் அமைந்துள்ள தபூக் மலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவைக் காண ஏராளமான மக்கள் திரண்டதால், பாதுகாப்புப்…
கொலராடோ காட்டுத்தீ: தீ பரவியதால் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரண்டு நகரங்கள் சாம்பலாயின. பலத்த காற்று காரணமாக காட்டுத் தீ மளமளவென பரவியதால் பல வீடுகள் தீயில் எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த மாகாணத்தின் பவுல்டர் பகுதியில்…