தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
Category: உலகம்
தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயின் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய…
மும்பையில் 21 மாதங்களுக்குப் பிறகு 1-7 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
மும்பையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 21 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டு, எட்டாம் வகுப்பு முதல்…
பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட 11 நாடுகளின் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து
ஒமிக்ரான் தொற்று காரணமாக பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட 11 நாடுகளின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியுள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இதுகுறித்து…
உலக அளவில் கொரோனாவால் 53,36,368 பேர் பலி
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,17,4,904 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,42,01,183 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மௌமரே நகருக்கு வடக்கே 95 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம்…
உலக அளவில் கொரோனாவால் 5,321,716 பேர் பலி
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 270,412,638 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 243,084,271 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…