இஸ்ரேலின் சுற்றுலா நகரமான எய்லட் பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில், பிரபஞ்ச அழகி பட்டத்துக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு…
Category: உலகம்
ஜெர்மனியில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
ஜெர்மனியில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து பொதுமக்கள் முனிச் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ் தலைமையிலான அரசாங்கம், ஜனவரி முதல் தடுப்பூசியை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டுப்பாடுகளை கண்டித்தும், விட்டல்ஸ்பார்க்…
ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது – தென்னாப்பிரிக்க மருத்துவர்கள்
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அதன் தற்போதைய நிலை இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் மாறலாம் என்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்…
கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதால் தீவிர மனநலப் பிரச்சனையை சந்திக்கும் இளைஞர்கள்
கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதால், இளைய தலைமுறையினர் கடுமையான மனநலப் பிரச்சினைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி எச்சரித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் கவலை, பதட்டம் மற்றும்…
ரஷ்யா:முகக்கவசம் அணிய சொன்னதில் கோபத்தில் துப்பாக்கிச் சூடுநடத்திய நபர்… 2 பேர் பலி
ரஷ்யாவில் காவலர் முகக்கவசம் அணிய சொன்னதில் கோபமடைந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை மையத்திற்கு வந்த 45 வயது நபர் ஒருவரை முகக்கவசம் அணியுமாறு காவலர் ஒருவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால்…