குளிர்கால ஒலிம்பிக் போட்டி புறக்கணிப்பு – அமெரிக்கா அறிவிப்பு

  சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்த போட்டிகளைக் காண சிறப்புத்…

ஒமிக்ரான் பீதி – உலக சுகாதார அமைப்பு முக்கிய ஆலோசனை

  ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவினர் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் தோன்றிய கொரோனா திரிபான ஒமிக்ரான் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு அலை ஏற்பட்டுவிடுமோ…

இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – சுகாதார அமைச்சர்

இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பல பிராந்தியங்களில் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், சர்வதேச பயணிகளுடன் தொடர்பில்லாதவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும்,…

மியான்மரில் ஆங் சான் சூகி 4 ஆண்டுகள் பதவி நீக்கம் – நீதிமன்றம் உத்தரவு

  மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி-யை 4 ஆண்டுகள் பதவி நீக்கம் செய்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆங் சான் சூகி -க்கு எதிராக வன்முறையை துண்டியது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது மற்றும் ஊழல் செய்தது போன்ற பல்வேறு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.61 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.61.03,799  பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,96,86,600 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

பைடனுடன் புதின் கலந்துரையாடல்..

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க தயாரான நிலையில் அதிபர் புதினுடன் நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வரும் 7ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி…

இஸ்ரேலில் 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு

தென்னாப்பிரிக்கா, மலாய் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டது. மேலும் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, நோய் பரவாமல் தடுக்க இஸ்ரேல்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.51 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26,51,35,736 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,88,65,555 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவை அடுத்து இலங்கை பரவியது ஒமைக்ரான் கொரோனா

கொரோனாவிலுருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ், தென்ஆப்பிரிக்காவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை…

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குநராக உள்ள ஜெஃப்ரி ஒஹமொடோவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. இதையடுத்து அந்தப் பதவிக்கு கீதா கோபிநாத்…

Translate »
error: Content is protected !!