தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மிக ஆபத்தான கொரோனா திரிபுக்கு ஓமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளை விட மிக ஆபத்தானதாக தென் ஆப்பிரிக்கா திரிபு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திரிபு, மிக அதிகமாகவும் வேகமாகவும் பன்மடங்காக பெருகும்,…
Category: உலகம்
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவரணியினர் மீது போலீசார் தடியடி
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவரணியினரைக் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை நெருக்கித் முன்னேறி ஏராளமான காங்கிரஸ் மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்வாங்கிவந்த…
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – இத்தாலி அரசு
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக இத்தாலியில் அரசு உத்தரவுவிட்டுள்ளது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், இல்லையென்றால் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும்…
பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நேரடியாக பங்கேற்க விரும்பும் தடகள வீரர்
பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நேரடியாக பங்கேற்க விரும்புவதாக எத்தியோப்பிய தடகள வீரர் ஹெயில் ஜெர்செலாசி விருப்பம் தெரிவித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரராக, என்னால் அமைதி தூதுவராக செயல்பட முடியும் என பொதுமக்கள் நினைத்தாலும், தீவிரவாத குழுக்களுக்கு எதிரான போரில், பிரதமரே எல்லைக்கு…
ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா.. மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்
ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. இந்த அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர். க்ளூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவை விட கொரோனாவின்…