பல்கேரியா நாட்டில், சுற்றுலாப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 45 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து, வடக்கு மசிடோனியாவின் ஸ்கோப்ஜே நகருக்கு சென்று கொண்டிருந்த பஸ் பல்கேரியா…
Category: உலகம்
பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று
பிரான்ஸ் பிரதமர் ஜீன் கோஸ்டெக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் பத்து நாள் தனிமையில் இருந்து பணிகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கேரியாவில் பேருந்து விபத்து.. 45 பேர் உயிரிழப்பு
பல்கேரியாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலைநகர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.74 கோடியாக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,74,6,431பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,23,55,659 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51.37 கோடியாக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,69,13,564 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 231,925,961 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…
எல்லைப் பிரச்சினை.. இந்தியா-சீனா இடையே இன்று 14வது கட்ட பேச்சுவார்த்தை
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா-சீனா இடையேயான 14வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை குறித்தும், லடாக் எல்லையில் இருந்து முற்றிலுமாக வெளியேறி பழைய நிலையை மீண்டும் தொடர்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.