இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகளை…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.27 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.27 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,0,46,147 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.22 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.22 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,96,30,425 பேர் குணமடைந்துள்ளனர்.…

நேபாளத்தில் கனமழை – 21 பேர் பலி

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 21 பேர் பலியாகினர். நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பெய்த பெருமழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம்…

ரஷ்யாவில் நடைபெறவுள்ள தலிபான் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறவுள்ள தலிபான் பிரதிநிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்க உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர். ஆப்கானிஸ்தானுடனான நட்புறவை தொடர இந்தியா தயக்கம்…

எங்கள் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் – ஈரான் வலியுறுத்தல்

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஆகவே இது தொடர்பான விவகரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு வார்த்தை…

கிரீசில் 6.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

கிரீசில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளிவரவில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.18 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.18 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,91,02,92 பேர் குணமடைந்துள்ளனர்.…

நீடில் இல்லாத ஊசி வடிவமைப்பு

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீடில் இல்லாத ஊசியை வடிவமைத்துள்ளனர். நீடில் இல்லாத இந்த ஊசியில் ஒரு சிறிய லேசர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக மருந்து நொடியில் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. தோல் பகுதியில் உள்ள மிகச் சிறிய துவாரங்களை பயன்படுத்தி…

இஸ்ரேல் ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்

இஸ்ரேல் ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், பாலஸ்தீன போராளி அமைப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே…

Translate »
error: Content is protected !!