நேபாளத்தில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

நேபாளத்தின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் இன்று 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நேபாள நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.14 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,86,99,505 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.…

அமெரிக்கா: லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு.. 4 பேர் காயம்

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது திடீரென ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் தப்ப முயன்றனர். இதைத் தொடர்ந்து, விளையாட்டு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.08 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.08 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.80 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும்…

சீனாவில் LINKEDIN சேவை விரைவில் நிறுத்தம்..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் சீனாவில் LINKEDIN சேவைகளை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. சீனாவில் இயங்கி வந்த மேற்கத்திய நாட்டினை சேர்ந்த ஒரே சமூகவலைதளம் லிங்கிடுஇன். 2014ஆம் ஆண்டு சீனாவில் இந்த சேவைகளை வழங்க தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம், சீனா அரசின் விதிமுறைகளை பின்பற்றி…

ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் மசூதியில் குண்டுவெடிப்பு – 16 பேர் பலி

தெற்கு ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் உள்ள ஷியா மசூதியில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. அங்கு திடீரென நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும்…

முதல்ல பூமிய காப்பாத்துங்க: பிரிட்டன் இளவரசர் கதறல்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு , பூமியை காப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என பிரிட்டன் இளவரசர் வில்லியம் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களும் , தொழிலதிபர்களும் விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அமேசான் நிருவனர்…

நார்வேயில் வில் மற்றும் அம்புகளால் மர்ம நபர் தாக்குதலில் 5 பேர் பலி

நார்வே தலைநகர் ஒஸ்லோவின் தென்மேற்கில் உள்ள கேன்ஸ்பெர்க்கில் மர்ம நபர் ஒருவர் தீவிரவாத தாக்குதலை நடத்தியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த இடத்தில் அம்புடன் வந்த அந்த நபர் மக்களை நோக்கி தனது அம்புகளை குறிவைத்தார். மேலும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார்.…

Translate »
error: Content is protected !!