சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் உள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ட்ரோன் தாக்குதலை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்தது. ஆனாலும் சில குண்டுகளால்…
Category: உலகம்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.79 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.79 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,50,96,755 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
ஆண்டு இறுதிக்குள் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்த உலக சுகாதார அமைப்பு திட்டம்
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அதேபோல, 2022ஆம் ஆண்டு மத்தியில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.…
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
ஜப்பான் டோக்கியோவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் 5.9 ஆக குறைக்கப்பட்டது. நிலநடுக்கத்தில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக கியோட்டோ செய்தி…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.75 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.75 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,46,31,953 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
25 ஆண்டுகால வரலாற்றில் ஃபோர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பெறாத டிரம்ப்…
கடந்த 25 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பெயர் உலக பணக்காரர்கள் குறித்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெறவில்லை. ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் உள்ள டாப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவின் முதல் 400…
இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு
இன்ஸ்டாகிராம் செயலி என்பது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிர்வுக்கான ஒரு சமூக வலைத்தளம். முதல்முதலில் அக்டோபர் 6, 2010ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்புக் பின்னர் 2012 இல் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கியது. இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த…
சிங்கப்பூரில் புதிதாக 3486 பேருக்கு கொரோனா.. 9 பேர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் புதிதாக 3,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 09 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,37,20,88 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.61 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.61 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,32,27,815 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…