23,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஓடெரோ ஏரியின் வெளிப்பகுதிகளின் ஆய்வில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 23,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல மனித கால்தடங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்கா கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்

அமெரிக்கா கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா காடுகளில் எரியும் நெருப்பிலிருந்து புகை வெளியேறுவது டைம்லாப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. ரெட்டிங் பகுதியில் சுமார் 5,500 ஏக்கர் நிலம் காட்டுத்தீயால் நாசமானதாகவும், 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,84,55,822 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகுகிறார்

பேஸ்புக்கின் தற்போதைய தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி இருப்பவர் மைக் ஷ்ரோடர் ஆவார். 2022 ஆம் ஆண்டில் தனது பதவியில் இருந்து விலகி, ஃபேஸ்புக்கின் முதல் மூத்த உறுப்பினராக பகுதிநேர பதவிக்கு மாற முடிவு செய்துள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பயண நேரத்திலும் கோப்புகளை சரிபார்க்கும் மோடி..

உலக தலைவர்களுடனான மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பயண நேரத்திலும் கோப்புகளை சரிபார்க்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலக தலைவர்களுடனான மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி, தனது நெடுந்தூர விமான பயணத்திலும் ஓய்வெடுக்காது வழக்கம்போல்,…

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் லெக்சி அல்போர்ட் (வயது 23). இவர் 196 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.இந்த இளம் வயதிலே உலகின் அனைத்து நாடுகளும் பயணம் செய்தவர் என…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,75,38,170 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.97 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,64,34,168 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

மேனி பக்கியோவ்: குத்துச்சண்டை நட்சத்திரம் பிலிப்பைன்ஸ் அதிபர் பதவிக்கு போட்டி

உலகின் மிக பிரபல குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர் மேனி பக்கியோவ். 42 வயதான இவர் பிலிப்பைன்ஸைச் நாட்டை சேந்தவர். இதற்கிடையில், இவர் 2010 முதல் பிலிப்பைன்ஸ் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் ஆண்டு மே மாதம் பிலிப்பைன்ஸில் நாட்டில் நடைபெறும் அதிபர்…

ஸ்பெயினில் வெடித்துச் சிதறிய எரிமலை.. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயினில் உள்ள கனரி தீவுகளில் ஒன்றான லா பால்மா தீவில் உள்ள ஹம்ரி விஜா எரிமலை நேற்று திடீரென வெடித்து எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது. வெளியேறிய எரிமலை குழம்பு பொதுமக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி வந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி…

Translate »
error: Content is protected !!