ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 1,300 கிமீ (800 மைல்) தொலைவில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் இன்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.இதனை கண்டு பயந்து மாணவி மாணவிகள் ஜன்னல் வழியாக குதித்து தப்பினர். இந்த…
Category: உலகம்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு .. 2 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில், ஆட்சி அதிகாரம் தலிபான்கள் வசம் சென்றது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இன்றி 5 வயதுக்குட்பட்ட 1 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சியை…
மியான்மரில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.
சீனாவில் கடும் நிலநடுக்கம்.. 2 பேர் பலி
சீனாவின் தென்மேற்கு பகுதி சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் 2 பேர் உயிரிழந்தாகவும், 3 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக உயர்வு
சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.39 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.66 கோடியாக உயர்வு
சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.32 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்தியதாக தகவல்
ரஷ்யாவின் அதிபர் மாளிகை தகவலின்படி, ரஷ்ய அதிபர் புதின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புதினுடன் தொடர்பு கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புடின் தன்னை தனிமைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதினின் தஜிகிஸ்தான் சுற்றுப்பயணமும் ரத்து…