அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடந்த மூன்று நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார அதிகாரி தெரிவித்தார். அந்தமான் தீவுகளில் இதுவரை 7,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,429 பேர் கொரோனா…
Category: உலகம்
ஆப்கானிஸ்தானில் இருந்து 1 லட்சத்து மேற்பட்டோர் மீட்பு – அமெரிக்கா தகவல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களும் வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் தங்களில் நாட்டு மக்களை மீட்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட…
மாலியின் முன்னாள் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டில் கைது
போவ்மியோ மைஹா (வயது 67) 2017-18 வரை மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் பிரதமராக இருந்தார். இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் மாலியின் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம், 40 மில்லியன் அமெரிக்கா டாலரில் ஜெட்…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.26 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44.87 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.83 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் பலி
பாகிஸ்தானின் லோரலை மாவட்டத்தின் கோஹர் அணை பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 பேர்…
நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி
நைஜரில், போகோ ஹராம் பயங்கரவாதிகள் திஃப்ரா மாகாணத்தில் உள்ள பாரோ நகரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலில் 16 நைஜர் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 9 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். முன்னதாக…
பிரேசிலில் புதிதாக 30,671 பேருக்கு கொரோனா தொற்று.. ஒரே நாளில் 903 பேர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,671 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி 79 லட்சம்…
ஆப்கானிஸ்தானில் 10 நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்.. பணம் எடுக்க குவிந்த மக்கள்
ஆப்கானிஸ்தானில் 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வங்கிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. தலைநகர் காபூலில் வங்கிகள் திறந்தவுடன் தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் வங்கியின் முன் திரண்டனர். இருப்பினும், வங்கிகளில் போதுமான பண இருப்பு இல்லாததால் பணத்தை…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியாக உயர்வு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.46 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.20 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…
ஹோண்டுராஸில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ஹோண்டுராஸ் நாட்டின் வடகிழக்கே பினலெஜோ நகரில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை