காபூல் விமான நிலையத்தில் இந்தியர்கள் கடத்தல்.. தலிபான்கள் மறுப்பு..!

காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என அந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, எனினும், இது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்தியர்கள் கடத்தப்படுவதை உறுதி செய்ய வெளியுறவு…

ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்பு – அதிபர் ஜோ பைடன் தகவல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் தப்பிக்க முயல்கின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 14 முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதே தற்போதைய பணியாகும் என்றார்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.14 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  21.14 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.92 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…

சிங்கப்பூர் ரயிலில் முகக்கவசம் அணியாததால் இங்கிலாந்துவாசிக்கு 6 வாரம் சிறை

கடந்த மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (40) சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும் போது முககவசம் அணியாத நிலையில் சிக்கினார். மேலும் அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. பின்னர்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.07 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,07,88,855 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,87,24,646 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44 லட்சத்து 16 ஆயிரத்து 131 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,76,48,78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எதுவும் சேதம் ஏற்படாதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,55,00,865 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,81,87,199 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44 லட்சத்து 4 ஆயிரத்து 239 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,74,64,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தென் பசிபிக் பெருங்கடலில் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து வனுவாட்டு தீவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.  

ஆப்கானிஸ்தானில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை தலிபான்கள் தீ வைத்து எரித்தன

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில் காபூலில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் தலிபான் போராளிகள் பம்பர் கார்கள் மற்றும் மகிழ்ச்சியான சுற்றுப்பயணங்களில் சவாரி செய்யும் வீடியோக்களுக்குப் பிறகு, இறுதியில் அந்த பொழுது போக்கு பூங்கா தீப்பற்றி காட்சிகளும் வேகமாக பரவி…

Translate »
error: Content is protected !!