ரஷ்யாவில் கடந்த 24(காலை நிலவரப்படி) மணி நேரத்தில் புதிதாக 20,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 54 லட்சத்தைக் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மேலும் 601 பேர் இறந்துள்ளனர்,…
Category: உலகம்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கூட கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் – மேரி ஏஞ்சலா
டெல்டா பிளஸ் மரபணு மாற்றப்பட்ட ஆபத்தான வைரஸ் வேகமாக பரவுவதால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கூட தொடர்ந்து முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் மூத்த இயக்குனர் மேரி…
அமீரகத்தில் 2,223 பேருக்கு கொரோனா தொற்று
அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சம் 93 ஆயிரம் 212 டிபிஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவர்களில் 2,223 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,22,532…
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.11 கோடியை கடந்துள்ளது
சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ்(கோவிட்-19) . கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் துருக்கி முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.11 கோடியைத் தாண்டியுள்ளது.…
ஆப்கானிஸ்தானில் பூகம்பம்… ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானின் வடக்கு சரிகார் பகுதியை இன்று ஒரு வலுவான பூகம்பம் உலுக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்த…
43 முறை கொரோனா தாக்கியும் அதில் இருந்து மீண்ட 75 வயது முதியவர்
இங்கிலாந்தின் பிரிஸ்டலைச் சேர்ந்த 72 வயதான டேவ் ஸ்மித் 43 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதை பற்றி ஓட்டுநர் பயிற்சியாளரான டேவ் ஸ்மித் கூறியது, கடந்த 10 மாதங்களில் 43 தடவை கொரோனா அறிகுறி தென்பட்டது, 7 தடவை மருத்துவமனையில்…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 18 கோடியைத் தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.07 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் 180,749,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார தெரிவித்துள்ளது. உலகளவில் 3,915,545 பேர் கொரோனாவால் இறந்ததாகவும், உலகளவில் 165,402,804 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. உலகளவில்…
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்து அரசு ஊரடங்கு உத்தரவை இன்னும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா இருப்பது…
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா..!
சீனாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் தொடங்கியது. சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. நேற்று 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தவிர 21 அறிகுறியற்ற கொரோனா தொற்று…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியுள்ளது. அதன்படி உலகளவில் தற்போது 179,911,805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து இதுவரை 164,669,627 பேர் மீண்டுள்ளனர். மேலும் கொரோனாவால் இதுவரை 3,897,375 பேர் உயிரிழந்துள்ளனர்.…