ரஷியாவின் ‘ஸ்புட்னிக்–வி’ கடந்த ஆண்டு ஆகஸ்டில் கமலேயா ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. கமலேயா ஆராய்ச்சி மைய ஆய்வகத்தின் தலைவர் விளாடிமிர் குஷ் கூறியதாவது: ஸ்பூட்னிக் தடுப்பூசி டெல்டா வைரஸை சமாளிக்கும் வகையில் இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும். புதிய வகை கொரோனா…
Category: உலகம்
முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு – இத்தாலி அரசு அறிவிப்பு
இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் இனி 28 முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இத்தாலிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இத்தாலி நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் குறைந்த கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முக கவசங்களை…
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு
மெக்சிகோவின் ரைனோசா நகரில், வாகனத்தில் வந்த ஒரு கும்பல் பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது எல்லைக் காவலர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் வன்முறைக் கும்பலின் நான்கு உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மெக்ஸிகோ…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை கடந்தது
உலகளவில் 17,95,34,405 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து இதுவரை 16,41,62,300 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 38 லட்சம் 88 ஆயிரம்…
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்..!
கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியல்:- அமெரிக்கா: பாதிப்பு – 3,44,19,838, உயிரிழப்பு – 6,17,463, குணமடைந்தோர் – 2,87,67,507 இந்தியா: பாதிப்பு – 2,99,73,457, உயிரிழப்பு – 3,89,268, குணமடைந்தோர் – 2,89,13,191 பிரேசில்: பாதிப்பு – 1,79,69,806, …
பிரேசிலில் புதிதாக 41,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,878 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசில் உள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தில் பிரேசில் உலகில் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மற்றும்…
100 கோடி தடுப்பூசி போட்டு சீனா உலக சாதனை
சீனாவில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உலக சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதல் சுற்றில் 71 சதவீதம் மக்களுக்கும், இரண்டாவது சுற்றில் 22 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் வளர்ச்சியும், சோசலிச…
மெக்ஸிகோவின் ரிசோ டி ஓரோ நகரத்தில் ஒரு கடுமையான நிலநடுக்கம்
மெக்ஸிகோவின் ரிசோ டி ஓரோ நகரத்தை ஒரு வலுவான பூகம்பம் உலுக்கியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் ரிசோ டி ஓரோவிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நேற்று மாலை ஒரு வலுவான பூகம்பம் வடகிழக்கு திசையை உலுக்கியது. யு.எஸ்.…
இஸ்ரேலில் 45 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
இஸ்ரேலில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனா பாதிப்புகள் 8.39 லட்சத்துக்கு மேல் பதிவாகியுள்ளது. 6 ஆயிரம் 400 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இஸ்ரேல்…
ரஷ்யாவில் படிக்கும் அமெரிக்கா மாணவி மர்மமான மரணம்..!
ரஷ்ய பல்கலைக்கழகத்தில் படிக்கும் அமெரிக்க மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். கேத்தரின் சர்வ் (வயது 34) ரஷ்யாவின் நிஷ்னி நோவ்கோரோட்டில் உள்ள லோபச்செவ்ஸ்கி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த சேரவ், கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனார். இது தொடர்பாக…