10 மாடி கட்டிடம் வெறும் 28 மணி நேரத்தில் கட்டப்பட்டது…! மிரளவைக்கும் வீடியோ..!

சீனாவின் சாங்ஷாவில் உள்ள 10 மாடி கட்டிடம் பிராட் குழுமத்தால் 28 மணி 45 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கட்டிடத்தின் 4 நிமிட வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியுள்ளது. அதில், எளிதான முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று. குடிநீர்…

பெரு நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 27 பேர் பலி

பெருவின் தெற்கில், அயகுசாவிலிருந்து அரிகுப்பாவுக்கு ஒரு பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில், பெரு பகுதியில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென 250 மீட்டர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. பேருந்தில் சுரங்கத் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினரும் பயணம் செய்தனர். இந்த…

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தபட்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கை, * அமெரிக்காவில், 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகள்…

26ஆம் தேதி முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த நெதர்லாந் அரசாங்கம் முடிவு

கொரோனா கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவற்றை 26ஆம் தேதி முதல் தளர்த்த நெதர்லாந் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நெதர்லாந்தில் கொரோனா பரவல் கணிசமாகக் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 26 ஆம் தேதி முதல் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாட்டின்…

சொத்துக்களை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா விமான நிறுவனம்..!

தொடர்ச்சியான வருவாய் இழப்புகளால் நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏலம் விட ஏர் இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

பிரேசில் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா உயிரிழப்புகளில் பிரேசில் நாடு அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியவுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. கடந்த 24 மணி…

ஆக்கிரமிப்பு கும்பலை வெளியேற்ற சென்ற போலீசார் மீது கல்வீச்சு.. 60 போலீசார் காயம்

ஜெர்மனியில் ஆக்கிரமித்துள்ள கும்பலை வெளியேற்ற சென்ற போலீசார் மீது நடந்த கல்வீச்சில்  60 போலீசார் காயமடைந்தனர். ஜெர்மனியின் பெர்லினில் ஒரு வீடு பல நாட்களாக காலியாக உள்ளது. இது ஒரு கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த…

சீன நகரமான உஹானின் முக கவசம் – சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 மாணவர்கள்

கொரோனா வைரஸ் தோன்றிய சீன நகரமான வுஹானில் 18 மாதங்களுக்கு பிறகு முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான உகானில் தான் உலகின் முதலில்…

பழங்கால இந்து கோவிலை இடிக்க பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை

2014 ல் பாகிஸ்தானில் உள்ள ஒரு பழங்கால இந்து கோவிலை இடிக்க ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் 1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு பண்டைய இந்து கோயில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கராச்சியில்…

சுவிட்சர்லாந்து: ஆல்ப்ஸில் 2 விமான விபத்தில் 5 பேர் பலி

சுவிட்சர்லாந்து மலைப்பகுதியில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா என்பது குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெனிவா, சுவிட்சர்லாந்த்  நாட்டின் கடந்த சனிக்கிழமையன்று சிறிய ஆல்ப்ஸ் மலைத்தொடர் மீது இரண்டு சிறிய விமானங்கள்…

Translate »
error: Content is protected !!