உலக நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசியை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் பெரும் அளவில் பரவியதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…
Category: உலகம்
பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்.. 30 பேர் பலி.. பலர் காயம்..!
கராச்சி, மீண்டும் பயங்கர ரயில் விபத்து. பாகிஸ்தானில் திங்கள்கிழமை காலை இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதின. குறைந்தது 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சிந்து பிராந்தியத்தில் உள்ள ரெட்டி மற்றும் தஹர்கி ரயில்…
கோவேக்சின் தடுப்பூசி இறக்குமதி செய்ய பிரேசில் அரசு ஒப்புதல்
கோவாக்சின் நான்கு மில்லியன் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. கோவாக்சின் நான்கு மில்லியன் அளவுகளை ஏற்றுமதி செய்ய பிரேசிலிய கட்டுப்பாட்டாளரின் நிபந்தனை, பாரத் பயோடெக் பெறுகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசியை சில…
அமெரிக்காவில் திடீர் துப்பாக்கி சூடு..!
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் இறந்தனர், 2 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் ஊரடங்கில் இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இண்டியனா மாகாணத்தின் தலைநகரான இண்டியனாபொலிஸ் நகரத்தில் காலை 2 மணி…
190 பேர் கொண்ட வலுவான இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்படும் – நரிந்தர் பத்ரா தகவல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் (கிட்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ…
ஆவின் தலைமை அலுவலகத்தில் நடந்த உலக ‘பால்’ தினம் கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஆவின் நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது. உலக பால் தினம் நேற்று ஆவின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆவின் பால் நுகர்வோர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பால் வளர்ச்சி…
அதிக அளவிலான ஆக்சிஜன் கண்டைனர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சவூதி அரேபியா
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, சவூதி அரேபியா இந்தியாவிற்கு மேலும் அதிக அளவிலான ஆக்சிஜன் கண்டைனர்களை அனுப்பியுள்ளது. கடந்த மாதம் 80 டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, தற்போது 60 டன் ஆக்ஸிஜனுடன் கூடிய மூன்று…
“தடுப்பூசியை தாராளமாக்குவதே தீர்வு” – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கருத்து
கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர தடுப்பூசியை தாராளமாக்குவதே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்து உள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை…
இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் அறிவிப்பு..!
இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம். மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விதிகளின்படி புகார்களை விசாரிக்க…
உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை – பிரிட்டன் பிரதமர்
சீன நாட்டின் உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி உலக நாடுகளை உலுக்கி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் உஹான் நகர ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என…