மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மலேசியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ஆம்…
Category: உலகம்
ஜப்பானில் நடுக்கடலில் விபத்து: 3 மாலுமிகள் மாயம்
ஜப்பானிய சரக்கு கப்பலுடன் வெளிநாட்டு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 மாலுமிகள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதி உள்ளது. அங்கு 11,454 டன் எடை கொண்ட நாட்டு சரக்கு…
ஓமனில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உயர்வு
ஓமன் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமன் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், புதிதாக 880…
கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்கள் மூலம் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மோப்ப நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அது தொடர்பான சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளளர். இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் உள்ள எல்எஸ்எச்டிஎம் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் ஒருவர்…
மலேசியாவில் நடந்த மெட்ரோ ரயில் விபத்து: 213 பேர் காயம்
மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் இரண்டு மெட்ரோ ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதியதில் 213 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலேசியாவின், தலைநகரம் கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே சுரங்கப்பாதை உள்ளது. இதன் மெட்ரோ ரயில்…
காங்கோ.. எரிமலை வெடிப்பில் 15 பேர் பலி.. 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்
காங்கோ நாட்டில் எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனா். 500 வீடுகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனா். கிழக்கு காங்கோவில் கோமா என்ற நகரையொட்டி உள்ள நியிராகோங்கோ எரிமலை சனிக்கிழமை வெடிக்கத் தொடங்கியது. அதன் நெருப்புக் குழம்புகளும்,…
சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்று… புதிய ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா..!
வாஷிங்டன், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு உலக நாடுகள், கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து தப்பினாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அதன் 2வது அலையில் சிக்கி சீரழிந்து வருகின்றன. ‘சீனாவின் சதியே கொரோனா…
காங்கோவில் வெடித்து சிதறிய எரிமலை: சாம்பலான வீடுகள்
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோமா நகரம். தொழில் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல், ஜன நெருக்கடி மிகுந்ததாகும். இந்த நகரை ஒட்டி ‘மவுன்ட் நிரயகாங்கோ’ எனும் பெரிய எரிமலை உள்ளது. கடந்த சில தினங்களாக அதிக சீற்றத்துடன் காணப்பட்ட…
கேபிள் கார் அறுந்து விழுந்து இத்தாலியில் 13 பேர் உயிரிழப்பு
இத்தாலி நாட்டில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் உள்ள மேகியோர் ஏரியின் கரையில் உள்ள ஸ்டெரசா என்ற பகுதியில் இருந்து மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.…