பாதுகாப்பு துறையில் இலங்கை எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி – இந்தியா கூறுகிறது

பாதுகாப்பு துறையில் இலங்கை எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி என்று இந்தியா கூறுகிறது. இலங்கை விமானப்படை தொடங்கப்பட்டதின் 70-வது ஆண்டு விழா நாளை (மார்ச் 2-ந் தேதி) நடக்கிறது.இதையொட்டி முதல் முறையாக அங்கு விண்வெளியில் போர் விமானங்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிக்கு…

600 பணியாளர்கள் 27 மாடிகள் … ரூ.7.500 கோடி மதிப்பு …. அம்பானி வீட்டில் அப்படி என்ன இருக்கு.?

ஆசியாவின் நம்பர் ஒன் “பணக்காரர்” என்ற இடத்தை மீண்டும் பிடித்த ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி.. மொத்தம் 27 தளங்கள் அன்டிலியா பங்களாவில் மொத்தம் 27 தளங்கள் உள்ளது என்றாலும் ஒவ்வொரு கூரையின் உயரமும் கூடுதலாக உள்ளது. இதன்காரணமாக அன்டிலியா பங்களாவில்…

ஜமால் கொலை வழக்கு: அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை பொய்யானது – சவுதி

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாஷிங்டன், சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து…

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்க பிரேசில் ஒப்பந்தம்

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரேசிலியா, கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் தடுப்பூசி மருந்துகளை வாங்கும் பணிகள்…

செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய காட்சியை வெளியிட்ட நாசா

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வாஷிங்டன், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம் தேதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது.…

இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகல்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகியதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. லண்டன், இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறியது.…

இந்தியா – சினா எல்லை விவகாரம்: ராணுவ கமாண்டர்கள் மத்தியில் 10-வது சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம்

மோல்டா, இந்தியா – சினா இடையே ராணுவ கமாண்டர்கள் மத்தியில் 10-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் 15 தேதி இரவில்…

கொரோனா கட்டுப்பாடு….3 நாடுகளில் அத்தியாவசியமற்ற பயண தடை மார்ச் 21 வரை நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் அத்தியாவசியமற்ற பயண தடையை வருகிற மார்ச் 21 வரை நீட்டித்து உள்ளது. வாஷிங்டன்,கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் அதிகரித்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில் அந்நாட்டிற்கும், கனடாவிற்கும்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.08 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,…

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் 5 வீரர்கள் உயிரிழப்பு…

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் 5 வீரர்கள் உயிரிழந்திருப்பதை சீன அரசு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. பீஜிங், இந்தியா–சீனா இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக…

Translate »
error: Content is protected !!