ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,83,197 ஆக உயர்வு

ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,83,197 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோ, உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில்…

செய்தி துளிகள்….

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு குண்டு வீசிய 4 பேர் நீதிமன்றத்தில் சரண். சசிகலாவை சேர்க்கவோ, அதிமுக–அமமுக இணையவோ 100% வாய்ப்பு இல்லை. ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வு சிறந்த வீராங்கனை…

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39.83 லச்சமாக அதிகரிப்பு

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.67 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 23.28 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.…

ரிஹானாவின் தாய்நாடான பார்படோஸ்-க்கு இந்தியாவின் தடுப்பூசிகள் நன்கொடை

விவசாயிகள் போராட்டம் குறித்து பாடகி ரிஹானா ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டதை புறந்தள்ளி, அவரது தாய்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. கரீபியன் நாடான பார்படோஸ் பிரதமர் Mia Amor Mottley, தடுப்பு மருந்துகளை வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம்…

கொழும்பு துறைமுக விரிவாக்கத்திட்டத்தில் “இந்தியா, ஜப்பானுடனான உடன்படிக்கையை ரத்து செய்யக்கூடாது” ; இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு துறைமுக விரிவாக்கத்திட்டத்தில் “இந்தியா, ஜப்பானுடனான உடன்படிக்கையை ரத்து செய்யக்கூடாது” ; இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தல் கொழும்பு துறைமுக விரிவாக்கத்திட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பானுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மதித்து நடக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த…

இதுவரை 17 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்த இந்தியா

இதுவரை 17 நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் 17 நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 56 லட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்தை ஆப்பிரிக்கா,…

கொரோனா தொற்று இல்லாத யூனியனாக மாறிய…..அந்தமான் நிக்கோபார் தீவு

போர்ட்பிளேயர், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா தொற்று பரவியது. ஆனால் இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி இப்போது கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தீவில் கொரோனா தொற்றுடன் யாருமே இல்லை…

அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார். வாஷிங்டன், உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் போசோஸ், நிறுவனத்தின் சிஇஒ பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக  தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 471 ஆகா உயர்வு

அமெரிக்காவில், புதிய வகை உருமாறிய கொரோனாவால் 471 பேருக்கு பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகளவில் உள்ளன.  இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.  இந்நிலையில், அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய…

நாசாவின் செயல் தலைவராக அமெரிக்கா குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் !

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக பவ்யா லால் என்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பல்வேறு உயர் பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க…

Translate »
error: Content is protected !!