மியான்மரில் ராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது

நைபிடா, மியான்மரின் ராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் பல்லாண்டு…

இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி – மெக்சிகோ நாட்டு அதிபர் தகவல்

இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ சிட்டி, இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி…

ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல்: இந்தியா எத்தனாவது இடம்?

டெல்லி, 2020ம் ஆண்டில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து, டென்மார்க் நாடுகள் முதலிடத்திலும் இந்தியா 86வது இடத்திலும் உள்ளது. சர்வதேச கண்காணிப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 எனும் பெயரிலான ஆய்வை மேற்கொண்டு, 2020ம் ஆண்டில்…

இந்தியாவின் தடுப்பூசிகளின் உற்பத்தி உயர்ந்த அளவில் உள்ளன…ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு..!

நியூயார்க், உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறனை உலகின் சொத்து என்றும் ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் பாராட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ்,…

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு வடக்கு வைத்தியசாலை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை முல்லேரியா வைத்தியசாலை தேசிய தொற்று நோயியல் பிரிவு ஹோமாகம ஆதார வைத்தியசாலை

பாகிஸ்தானில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு!

பாகிஸ்தானில் விமான பயணத்தில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு ஒன்றை விமானி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். கராச்சி, பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி ஏர்பஸ் ஏ-320 விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.  அந்த விமானம் ரகீம்…

தொலைபேசி மூலம் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை

தொலைபேசி மூலம் இந்தியா–அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி…

சீன நாட்டின் கொரோனா தடுப்பூசியை வங்கதேசம் நிராகரிக்க இந்தியா காரணம்….சீன பத்திரிகை குற்றச்சாட்டு

பீஜிங், சீன நாட்டின் கொரோனா தடுப்பூசியை வங்கதேசம் நிராகரித்ததற்கு, சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ் இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் சினோவாக் கொரோனாவாக் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்த விதிமுறைகளில் ஒன்றாக, சினோவாக் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளின் செலவை, வங்கதேசம் பகிர்ந்து கொள்ள வேண்டும்…

தென்னாபிரிக்கா விமானங்களுக்கு தடை விதித்த பிரேசில் அரசு

பிரேசிலா,  புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்தது. அதேபோல்,  இங்கிலாந்து விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.   உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம்  காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேசில்…

டிரம்ப் ஆட்சியில் கொல்ல பட்ட கருப்பு இன காவலரின் மகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்

டிரம்ப் ஆட்சியில், ஒரு கறுப்பு இன காவலர் வன்முறையாளர்களால் கொல்லபட்டார்.  ஆனால்  அதிபர் ஜோ பைடன்,  இறந்து போன கருப்பு இன காவலரின் மகனிடம், எந்த status-ம் பார்க்காமல் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். இது தான் உண்மையான மனிதநேயம்! உண்மையான ஜனநாயகத்தின்…

Translate »
error: Content is protected !!