இம்ரான் கான் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது..! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்..!

இஸ்லாமாபாத், ஒரு நாட்டை நடத்துவது, கிரிக்கெட் அணியை நிர்வகிப்பதைப் போன்றதல்ல என்று, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பிரதமர் இம்ரான் கானை விமர்சித்துள்ளார். இம்ரான் அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் செய்யும் தவறு நாட்டை பெரும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பாகிஸ்தான்…

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு : ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பு

லண்டன், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான்…

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை பிப்ரவரியில் விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட் மூலம் அடுத்தமாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள். நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100…

கோரோனோ தொடர்ந்து உருமாறிக்கொண்டு தான் இருக்கும் – அமெரிக்கா மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி

கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார். வாஷிங்டன் கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டேதான் இருக்கும். அதைத் திறம்பட எதிா்கொள்ள கொரோனா…

இந்தியா, சீனா எல்லை விவகாரம்: லடாக் எல்லையில் 15 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை என்ன?

இந்தியா, சீனா எல்லை விவகாரம் காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 2.30 மணி வரை 15 மணி நேரம் நீடித்தது. புதுடெல்லி,  கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சீன ராணுவத்தின் அத்துமீறலும், ஜூன் மாதம்…

குடியரசு தினவிழா -விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து விமானநிலையங்களிலும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், கொச்சி விமான…

பசிபிக் பெருங்கடல் அருகே பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 5.7 ஆகப் பதிவு

போர்ட் மோரெஸ்பி, பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த…

இந்தியாவில் 12.7 லட்சம் கோரோனோ தடுப்பூசிகள் போடப்பட்டன; விரைவாக போடுவதில் 2 வது இடம்

இந்தியாவில் ஆறு நாட்களில் 12.7 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு, உலக அளவில் 10 வது இடமும் விரைவாக போடுவதில் 2 வது இடமும் வகிக்கிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. புனேயில் உள்ள இந்திய சீரம்…

Translate »
error: Content is protected !!