பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம்…

டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி; பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றியால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்திய அணியினரின் ஆர்வமும்…

லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது

பெருந்தொற்று பரவி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு…

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா: கோலமிட்டு வரவேற்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள். வாஷிங்டன், வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. அமெரிக்க…

துருக்கி கருங்கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து 2 பேர் பலி ; 6 பேர் காயங்களுடன் மீட்பு

இஸ்தான்புல்,  துருக்கியின் கருங்கடல் மாகாணமான பார்ட்டின் கடற்கரையில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ரஷிய நாட்டுக் கொடியுடன் கப்பலில் 13 பேர் குழுவினருடன் சரக்குக் கப்பல் ஞாயிறு அன்று வந்துகொண்டிருந்தது. அப்போது…

தவறுதலாக ரூ2100 கோடியை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வரும் இளைஞர்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் என்ற நாட்டில் இளைஞர் ஒருவர் 2100 கோடி ரூபாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வருகிறார். 2009ம் ஆண்டில் பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் பயனற்றதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் நாட்டை…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்; உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடு…

அமெரிக்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு

அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கலிபோர்னியா, அமெரிக்காவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன.  இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.52 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தொற்று எண்ணிக்கை 9.13 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய…

விஜய் மல்லையாவின் வழக்கு செலவு – பணம் விடுவிக்க லண்டன் கோர்ட்டு மறுப்பு

முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து விஜய் மல்லையாவின் வழக்கு செலவுக்கு பணம் விடுவிக்க லண்டன் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. லண்டன்,  கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டன் தப்பி ஓடினார்.…

Translate »
error: Content is protected !!