அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் அமெரிக்க கேபிடல் தாக்குதலை நாஜி வன்முறையுடன் ஒப்பிடுகிறார்

அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்ததாக கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்,  அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்…

துபாய் ஹத்தா தேன் உற்பத்தி பூங்காவில் நவீன தொழில்நுட்பம் – அமீரக மந்திரி நேரில் ஆய்வு

துபாய் ஹத்தா தேன் உற்பத்தி பூங்காவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அமீரக பருவமாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மந்திரி டாக்டர் அப்துல்லா பெல்ஹைப் அல் நுயைமி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். துபாய் ஹத்தா மலைப்பகுதியில் உள்ள தேன் உற்பத்தி…

உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி- ஆய்வில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனாவை பைசர் தடுப்பூசி தடுக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன. அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு…

இன்று முதல் மீண்டும் இங்கிலாந்துக்கு விமான சேவை துவக்கம்

இங்கிலாந்து – இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை  கொரோனா பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதையடுத்து,  அந்நாட்டுடனான  விமான சேவையை பல்வேறு நாடுகளும் நிறுத்தின. இந்தியாவும் கடந்த 23- ஆம்…

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ் அதிகாரி உயிரிழப்பு

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீசார் ஒருவர் உயிரிழந்து உள்ளார். பைடன் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6ந்தேதி நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் ; டுவிட்டரில் டிரம்ப் கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார்.  இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…

தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப் – அதிகாரப்பூர்வமாக ஜோ பைடன் தேர்வு

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக…

டிரம்ப் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 4 பேர் பலி ; 52 பேரை போலீசார் கைது செய்தனர்

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி…

அந்தமான் , நிகோபார் தீவு பகுதியில் நிலநடுக்கம் !

அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள்  இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட்…

துபாயில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமை – சுகாதார ஆணையம் அறிவிப்பு

துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, துபாயில்…

Translate »
error: Content is protected !!