இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று 70வதை தாண்டியது

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 70வதை  தாண்டியது. புதுடெல்லி, பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட…

இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாபிரிக்கா தாதா சுட்டு கொலை

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் போதைப்பொருள் கடத்தல் ஆயுத…

இந்தியா வர இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் ரத்து

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வரவிருந்த பயணத்தை ரத்து செய்தார். டெல்லியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா…

பைசர் நிறுவனத்தின் கோரோனோ தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாள்களுக்குள் பெண் உயிரிழப்பு

போர்ச்சுக்கலில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் சுகாதார பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முதன் முதலாக…

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய ஈரான்: 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015–ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை…

இங்கிலாந்தில் புதிய வகை கோரோனோ வைரஸ் பரவலால் முழு ஊரடங்கு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக…

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்தியா வீரர்களுக்கு கோரோனோ பாதிப்பு இல்லை

இந்திய கிரிக்கெட் வீரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மீறினார்களா?…

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46–வது…

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லண்டனில் பள்ளிகள் மூட அரசு உத்தரவு

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.…

ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க பிரான்ஸ் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இந்தியா இன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம்…

Translate »
error: Content is protected !!