அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது என அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கூறி உள்ளார். அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தனது நாடு “ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை” எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார்,…
Category: உலகம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலககோப்பை கால்பந்து போட்டிகள் தள்ளிவைப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தோனேசியா மற்றும் பெரு நாட்டில் நடைபெற இருந்த உலககோப்பை கால்பந்து போட்டிகள் 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில்…
மைக்கேல் ஜாக்சன் நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது சுமார் ரூ.161 கோடியே 84 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது
மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாப் இசை உலகின் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ்…
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலமுடன் உள்ளார்: ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு
ஐதராபாத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில…
செய்தி துளிகள்……………….
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார் கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அருணாச்சலம் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 30வது நாளாக போராட்டம்கடும்குளிரில் டெல்லி எல்லையில்…
பெரும் திறமை வாய்ந்த நடிகர் சார்லி சாப்ளின் காலமான நாளின்று
நம்மூர் வார்த்தையில் சொல்ல்வதானால் பேக்குத்தனமாய் இறுக்கமான கோட்டும், அதற்கு மாறாக தொள்ளவென்று பேண்டும், டூத் பிரஷ் மீசையும், கிழிந்த தொப்பியும், பொருத்தமில்லாத ஷுக்களும், வாத்து நடையுமாக என்று நாம் கூறும் போதே நம் கற்பனை கண்கள் முன்பாக சார்லி சாப்ளின் தோன்றிவிடுகிறார்.…
உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்..!
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித பீட்டர் சதுக்கத்தில்…
பாகிஸ்தானில் ஐஸ்கட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 8 பேர் பலி
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை பாய்லர் வெடித்ததில் 8 பேர் பலி. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு ஏராளமான…
இந்தியாவில் கடந்த 24 ஒரே நாளில் புதிதாக 24,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.56 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.90 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி…