2016 ஆம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க சிபிஐக்கு மதுரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் தேர்வு முறைகேடு சம்பந்தமாக சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு அளித்துள்ளது.2016ஆம் ஆண்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவு அளித்துள்ளது. இந்த வழக்கு பின்னணி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். முறைகேடு நடைபெற்றதாக ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது இதனை அறிந்த சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த நிலையில் சிபிஐ விசாரித்தால்தான் உண்மை நிலை வரும் என்ற வாதத்தை எடுத்து அனைத்து உண்மைகளை கண்டறிய சிபிசிஐடி போலீஸாரிடம் உள்ள வழக்குகளை சிபிஐ போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் நடைபெற்ற தேர்விற்கு சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவு கூறியிருந்தார் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வரும் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.