CBSE +2 மதிப்பெண் வெளியீடு.. இணையதளத்தில் காணலாம்..!

சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. http://cbse.nic.in என்ற இணையதளம் மூலம் காணலாம். தேர்ச்சி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை டிஜிலாக்கர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 

மேலும் 70,004 மாணவர்கள் 95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11.5% மாணவர்கள் 90-95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10 ஆம் வகுப்பில் 30 சதவீதமும், +1 இல் 30 சதவீதமும், பிளஸ் 2 யூனிட் தேர்வின் அடிப்படையில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!