பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி- திருச்சி

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், மாணவர்கள் அளிக்கும் புகார்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள புகார்கள் மீதும் விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!