டெல்லியில் அரசியலமைப்பு தின விழா… 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

டெல்லியில் இன்று நடைபெறும் அரசியலமப்பு தின விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த நிலையில், அரசியலமப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என 14 எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!