சென்னையில் மண்டல அமலாக்கக் குழுவினர் நடத்திய சோதனையில் 11,930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரானா மூன்றாவது அறையை பரவாமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்க குழுவினர் 16.09.2021 முதல் 26.09.2021 வரை சென்னை பெருநகரின் அனைத்து பகுதியிலும் தீவிரமாக கண்காணித்து வாசம் மனிதன் சமூக இடைவெளி கடைபிடித்தல் பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது.
அமலாக்க குழுவினர் 22.09.2021 நடத்திய சோதனையின் மூலம் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரவாத தடுப்பு சோதனையில் முக கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது 1,870 வழக்குகள் பதிவு செய்து நேற்று வரை 23 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.